இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதர் சகியா வர்தக் திங்களன்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதரான...
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நேற்று (திங்கள்கிழமை) இரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது...
“வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல்...
சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டத்தில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போது மெல்ல மெல்ல கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில் சென்னையில் 12 மண்டலங்களில்...
புதுடெல்லி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. – மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14...
சேலம் மாவட்டத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, மாவட்டத்தில் மிகப்பெரிய கால்நடை சந்தைகளான பேளூர் ஆட்டுச்சந்தை, மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை உள்ளிட்ட கால்நடை வாச்சந்தைகள் இன்று திங்கட்கிழமை கூடியது. இதனால், கால்நடை வளர்க்கும்...
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் காணொளிக்காட்சி முறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது பகுதி அடிப்படை தேவைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் முன்பாக...
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோ்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும்...
உலக நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிகருக்கும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த...
தெற்கு மும்பையில் மஸ்ஜித் பண்டரில் உள்ள ஒரு சந்தையில் வணிக கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு...