எந்த உண்மையான விவசாயியும் தெய்வமாக வணங்குகின்ற உழவு கருவியான டிராக்டரை தீ வைத்து கொளுத்தமாட்டார்கள்.
காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன விவசாயசட்டம் மோடி அரசால் நிறைவேற்றும் போது அரசியல் காரணங்களால் காங்கிரஸ் போராட்டங்களை தூண்டி விடுவதாக சாடினார். அந்த போரட்டங்களில் ஈடுபடுவோர் உண்மையான விவசாயிகள் இல்லை என்றும் குறிப்பிட்டார்