India
இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர், அரிசி, பருப்பு வழங்கும் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மக்கள்...