India
கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் அமைப்பாக அங்கீகாரம்!
சுற்றுச்சூழல் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அதை நடை முறைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பாக கோவை உள்ள ஈஷா அறக்கட்டளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஐ.நாவின் சுற்றுச்சூழல்...