India
திருப்போரூர் துப்பாக்கி சூடு வழக்கில் -திமுக எம்எல்ஏ இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு...