Health
மத்திய சுகாதாரத்துறை அறிமுகப்படுத்திய இ-சஞ்சீவனி தொலை மருத்துவத் திட்டத்தை சிறந்த முறையில் பிரபலப்படுத்திய தமிழகத்திற்கு டாக்டர். ஹர்ஷ்வர்தன் பாராட்டு.
மத்திய சுகாதாரத் துறையின் தொலை மருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி புறநோயாளிகள் நோய்கண்டறியும் பிரிவுமூலம், தொலை மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்ததையடுத்து, மாநிலங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப் படும்விதம் குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய...