Uncategorized

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம்!

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம்:

1954-ல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் பிறந்தார் முதலமைச்சர் பழனிசாமி.

ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் கல்வி பயின்றார்.

கல்வி கற்கும் வயதிலேயே எம்ஜிஆர் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

செங்கோட்டையன் மூலம் அரசியலில் அறிமுகமானார்.

அதிமுகவினரிடையே எடப்பாடி பழனிசாமி என்ற அடைமொழி பிரபலமானது.

எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்.

1989-ல் முதல்முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1991-ல் 2வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

1998-ல் திருச்செங்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001-ல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும் அதிமுக கொள்கைப் பரப்புச்செயலாளராகவும் பதவி வகித்தார்.

2011-ல் 3வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2016-ல் 4வது முறையாக எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர், அமைச்சராகவும் பதவி வகித்தார்.

11 தொகுதிகளில், 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற உழைத்தவர் பழனிசாமி

அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

2017ல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி

2021 முதல்வர் வேட்பாளர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

2 − one =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us