#மனாலி #லேவை இணைக்கும் 9.02 கிலோ மீட்டர் நீளமுள்ள குகை பாதை பயணதூரத்தில் 46 கிலோமீட்டர் குறையும் 10 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாதையை அக்டோபர் 3ல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்
அடல் குகை பாதை அக் 3ல் பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார்
By
Posted on