Tamilnadu
இன்று ராஜ்யசபாவில் எம்.பிக்கள் பதவியேற்பு| தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர் !
ராஜ்யசபாவில் புதிய எம்.பி தேர்தல், பதவி ஏற்பு ஆகியவை கொரோனா லாக்டவுனால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா...