covid19
வால்வுகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் முகக்கவசம் அணிவது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொரோனா பரவ ஆரம்பித்தக் நாளில் இருந்தே பேசப்பட்டு...