கர்நாடகா எம்பி தேஜஸ்வி சூர்யா அகில இந்திய பிஜேபியின் யுவ மோர்ச்சா தலைவராக தேசிய தலைவர் ஜே பி நட்ட அறிவித்து உள்ளார். மிகவும் இள வயதில் எம்பியான தேஜஸ்வி சூர்யா தற்போது அகில இந்திய தலைமை பொறுப்புக்கு நியமிக்க பட்டதற்கு அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
