இந்தியாவின் தலைசிறந்த 40 மருத்துவக்கல்லூரிகளில், அதிகபட்சமாக 9 மருத்துவக்கல்லூரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ளன.
இந்திய அளவிலான தர வரிசை பட்டியலில்
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி 3வது இடத்தில்
ஜிப்மர் (புதுச்சேரி) 8வது இடத்தில்
அரசு மருத்துவ கல்லூரி (MMC) – 12 வது இடத்தில் சென்னை
போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி 13வது இடத்தில்
கோவை PSG மருத்துவ கல்லூரி 27வது இடத்தில்
சென்னை SRM மருத்துவ கல்லூரி 31வது இடத்தில்
சென்னை சவிதா மருத்துவகல்லூரி 34வது இடத்தில்
சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரி 35வது இடத்திலும்
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி 40வது இடத்திலும்
ஆக மொத்தத்தில் தலைசிறந்த 9 மருத்துவ கல்லூரிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ளன. என்பதை காட்டுகிறது.