வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விஜயகாந்த் மைத்துனர் L K சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மாபெரும் சக்தியாக இருக்கும் என தெரிவித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மாலை வீடு திரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.

