டிஆர்பி ஊழல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இந்தியா டுடே பெயர் பல இடங்களில் இடம்பெற்றும் மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் வேண்டுமென்றே பொய்யாக ரிபப்ளிக் டிவி மீது வழக்கு இருப்பதாக தகவல் தெரிவித்தார் இது தொடர்பான ஆதாரங்களை ரிபப்ளிக் டிவி வெளியிட்டது

எப்ஐஆர்

இந்த உண்மை வெளியான பின்பு பத்திரிகையாளர் சந்திப்பில் மும்பை போலீஸ் கமிஷனர் ரிபப்ளிக் டிவி பெயரை பொய்யாக சொன்னதற்காக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று ரிபப்ளிக் டிவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
