மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் டிவிட்டரில் தகவல்
டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்
பீகாரை சேர்ந்த லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ஆவார் ராம்விலாஸ் பஸ்வான்
8 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் ராம்விலாஸ் பஸ்வான்
