இன்று வெளியான நீட் தேர்வு முடிவுகள் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு பள்ளியில் மாணவர் ஜீவித குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார். ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி நாராயணசாமி என்பவரின் மகனான அவர் 720க்கு 664 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் சாதனை புரிந்துள்ளார்.

