மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினர் தலைமை குறித்த பிரச்சினைகளை சுமூகமாக கையாண்டிருப்பதாகவும், முதலமைச்சருக்கு தன்னுடைய வாழ்த்துகள் எனவும் கூறினார்.
தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும் என அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
