சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஆறுதலாக விலை குறைந்துள்ளது.
