‘கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு’ முதற்கட்டமாக மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி; 600 முதல் 1,200 சதுர அடி கடைகள் மட்டுமே திறப்பு * மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதி.
கொரோன பரவலை தடுக்க கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை திறக்க அனுமதிக்க பட்டுள்ளது.சந்தை முழுவதும் cctv மூலம் கண்காணிக்கபடும்.
