Tamilnadu

ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் தென் மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஆய்வு நடத்த இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்துகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதுரை மற்றும் திண்டுக்கலிலும் , 7 ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலும் ஆய்வு நடத்த இருக்கிறார், இங்கு உள்ள மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது , மேலும், இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விவசாய சங்கங்கள்,   குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

17 − 7 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App

© 2018 | All Rights Reserved

To Top
WhatsApp WhatsApp us